Home /News /entertainment /

Kids Songs in Tamil: கிறிஸ்துமஸ் பரிசுகள்

Kids Songs in Tamil: கிறிஸ்துமஸ் பரிசுகள்

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

கிறிஸ்துமஸ் பரிசுகள் எனும் பாடல் குழந்தைகள் கிறிஸ்துமஸின் பொது ஆவலாக எதிர்ப்பார்க்கும் பரிசுகள் பற்றின பாடல். சூச்சூ குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் திருவிழாக்கு தயாராகி கொண்டிருக்கிறார். வீடு முழுவதும் அலங்காரம், கிறிஸ்துமஸ் கேக், கிறிஸ்துமஸ் மரம் என அலங்கரித்து மகிழ்கிறார். தன் தம்பிகளிடம் கிறிஸ்துமஸ்க்கு என்ன பரிசு வேணும் என்று கேட்கும்நிலையில் சூச்சூக்கும் பிடித்த பரிசு பற்றிக்கூறி மகிழ்கிறார்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி