Home /News /entertainment /

Kids Rhymes in Tamil: சிட்டியும் குட்டி யானையும்.. தமிழ் ரைம்ஸ்

Kids Rhymes in Tamil: சிட்டியும் குட்டி யானையும்.. தமிழ் ரைம்ஸ்

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

சிட்டியும் குட்டி யானையும் எனும் இந்த பாடல் தாயை பிரிந்து வழி மாறிய குட்டி யானையின் கதை. கவலையில் இருக்கும் குட்டி யானைக்கு ஆறுதல் தரும் வகையில் 3 குழந்தைகள், ஆடி பாடி மகிழ்ந்து விளையாடி அதன் தாயுடன் சேர்த்து வைக்கும் ஒரு அழகிய பாடல். இப்பாடலின் மூலம், குழந்தைகள் மனிதாபிமானம், உதவும் குணம், என நற்குணங்களை கற்றுக்கொள்வர்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்.
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி