• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தடுப்பூசி பிரச்சார சஞ்சீவினி கீதம் திங்கட்கிழமை அறிமுகம்

தடுப்பூசி பிரச்சார சஞ்சீவினி கீதம் திங்கட்கிழமை அறிமுகம்

Sanjeevani

Sanjeevani

இந்த மாபெரும் டிஜிட்டல் அறிமுகம் ஆனந்த் நரசிம்ஹன் தொகுத்து வழங்க, இந்த கீதத்தை பிரச்சார தூதர் சோனு சூட் மற்றும் இசை அமைப்பாளர் ஷங்கர் மஹாதேவன் அவர்கள் மத்திய நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ வர்தன் மற்றும் பல அதிகாரிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

  • Share this:
    வழக்கத்திற்கு மாறான முறையில் டிஜிட்டல் புதுமையில் முதல் முறையாக, Federal வங்கி மற்றும் Network18யின் கூட்டு முயற்சியான தடுப்பூசி விழிப்புணர்வு ஓட்டம், சஞ்சீவினி: எ ஷாட் ஆப் லைப் Network18 சேனலில் திங்கட்கிழமை, 21 ஆம் தேதி ஜூன் அன்று காலை 11 மணி அளவில் வெளியாகிறது.

    இந்த மாபெரும் டிஜிட்டல் அறிமுகம் ஆனந்த் நரசிம்ஹன் தொகுத்து வழங்க, இந்த கீதத்தை பிரச்சார தூதர் சோனு சூட் மற்றும் இசை அமைப்பாளர் ஷங்கர் மஹாதேவன் அவர்கள் மத்திய நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ வர்தன் மற்றும் பல அதிகாரிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

    இந்த குழுவுடன் இசை அமைப்பிற்கு பின்னர் இருந்த, பாடலாசிரியர் தனிஷ்க் நபர் மற்றும் பாடகர்கள் ஹர்ஷிதீப் கவுர், சித்தார்த் மஹாதேவன் மற்றும் சிவம் மஹாதேவன், உடன் இந்த நிகழ்ச்சியில் பல துறை சார்ந்த முக்கிய புள்ளிகள் கலந்து கொள்கிறார்கள்.

    சர்வதேச யோகா தினத்தில் அறிமுகம் செய்து, கீதம் தயார்படுத்தும் இந்த யோசனைக்கு பின்னால் பல நாடுகளில் கோவிட் - 19 -ற்கு எதிராக போராடும் மக்களின் ஒற்றுமை உள்ளது. இந்த கீதம் புரளிகளை உடைத்து எரிய மற்றும் தடுப்பூசி போடும் தயக்கத்தை அகற்ற செய்யும் ஒரு முயற்சி. ‘டிக்கா’(தடுப்பூசி) போன்ற வட்டார வழக்குகள் பயன்படுத்துவதன் மூலம், இந்த அழகான கீதம் மக்களின் நம்பிக்கையை தூண்டி கண்டிப்பாக அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கையில் தடுப்பூசி போட்டு கொள்ள வைக்கும்.

    உயர்ந்த ராகம் கொண்ட “டிக்கா லகா” ஒரு மெல்லிசை படைப்பு இது மக்களை ஈர்க்க போடப்பட்டது. இந்த கீதத்தின் டீசர் ஏற்கணமே வெளியான நிலையில் இந்த ராகத்தில் பல நேர்மறை மற்றும் உத்வேகம் உள்ளதாக உணரலாம்.

    டீசரை இங்கே காணுங்கள் https://www.youtube.com/watch?v=_BQCBxiIvTk மேலும் கீதத்தின் முதல் பார்வைக்கு மற்றும் முழு கீதத்திற்கு இங்கே காத்திருங்கள்.

    சஞ்சீவினி பிரச்சாரத்தை தொடர மற்றும் திங்கட்கிழமை, 21 ஆம் தேதி ஜூன் அன்று இதில் https://www.moneycontrol.com/sanjeevani கண்டு களிக்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: