ரஜினியை தலைவா எனக் குறிப்பிட்டு பேர் கிரில்ஸ் ட்வீட்...!

ரஜினி மற்றும் பியர் கிரில்ஸ்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ’’மேன் வெர்சஸ் வைல்ட்’’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றது குறித்து, அதன் தொகுப்பாளர் Bear Grylls ட்வீட் செய்துள்ளார்.

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், தான் பங்கேற்ற நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 360 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்ததாக தெரிவித்துள்ளார்.

   பிரதமர் மோடியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது புதிய நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். #ThalaivaOnDiscovery என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார்.

  இதனிடையே, பதிலளித்துள்ள ரஜினிகாந்த் 'மறக்க முடியாத அனுபவம்’ என குறிப்பிட்டுள்ளார்.     Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: