முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பகாசூரன் விமர்சனம்... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா மோகன் ஜி .. ட்விட்டர் ரிவியூ இதோ!

பகாசூரன் விமர்சனம்... எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா மோகன் ஜி .. ட்விட்டர் ரிவியூ இதோ!

பகாசூரன்

பகாசூரன்

Bakasuran Movie Review : இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்த இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் இன்று வெளியானது

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்து இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்த இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. முன்னதாக, இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் முன்னதாக வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இன்று தியேட்டர்களில் ரிலீஸானது பகாசூரன். சோஷியல் மீடியா உலகத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனம் கொடுத்துள்ளனர்.

ட்விட்டர் ட்வியூவின்படி பகாசூரன் படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது

First published:

Tags: Director selvaragavan