ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூப்பரா? பில்டப்பா? எப்படி இருக்கு 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்? ட்விட்டர் ரிவியூ இதோ!

சூப்பரா? பில்டப்பா? எப்படி இருக்கு 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்? ட்விட்டர் ரிவியூ இதோ!

அவதார்

அவதார்

Avatar The Way Of Water : 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர், உலகம் முழுதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் படத்தை வெளியிட விநியோக நிறுவனத்துடன் சில திரையரங்குகள் உடன்பாடு செய்த நிலையில் சென்னையிலும் வெளியானது.

படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

டாப் ஹீரோக்களுக்கு போட்டியாக அதிகாலை ஷோவுடன் இந்தப்படம் ரிலீஸ் ஆனது.

First published:

Tags: Film Review, Hollywood