Home /News /entertainment /

வெளியானது அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

வெளியானது அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் தனுஷ் உடன் இயக்குநர் வெற்றிமாறன்

நடிகர் தனுஷ் உடன் இயக்குநர் வெற்றிமாறன்

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது

  • News18
  • Last Updated :
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

    ‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அசுரன் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



    கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களை தொடர்ந்து தனுஷின் அசுரன் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    also watch

    Published by:Prabhu Venkat
    First published:

    Tags: Actor dhanush, Asuran, Director vetrimaran

    அடுத்த செய்தி