• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூட்டிங் பிரேக்கில் ’அலைபாயுதே’ படம் பார்த்த மாதவன் - அனுஷ்கா

சூட்டிங் பிரேக்கில் ’அலைபாயுதே’ படம் பார்த்த மாதவன் - அனுஷ்கா

மாதவன்

மாதவன்

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘சைலன்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் மாதவன்

  • News18
  • Last Updated :
  • Share this:
சைலன்ஸ் திரைப்படத்தின் சூட்டிங் பிரேக்கில் மாதவன் - அனுஷ்கா உட்பட படக்குழுவினர் அலைபாயுதே படத்தை பார்த்த வீடியோவை மாதவன் வெளியிட்டுள்ளார்.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘சைலன்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் மாதவன். த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்து வருகிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள சீட்டலில் நடைபெற்று வருகிறது.

சூட்டிங் பிரேக்கின் போது மாதவன், அனுஷ்கா உட்பட படக்குழுவினர் அனைவரும் மாதவன் நடிப்பில் 19 ஆண்டுகளுக்கு முன் வெளியான அலைபாயுதே படத்தை தெலுங்கில் பார்த்துள்ளனர். அந்த வீடியோவை நடிகர் மாதவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



 




View this post on Instagram




 

When the whole unit sits down to watch Alaipayuthey/Sakhi during the break in Seattle .. 🙈🙈 Surreal


A post shared by R. Madhavan (@actormaddy) on





இந்தப்படத்தில் நடிகை அஞ்சலி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

Also watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Prabhu Venkat
First published: