Home /News /entertainment /

அனுராக் காஷ்யப் கஞ்சா உபயோகிப்பதாக வெளியான வீடியோ உண்மையா?

அனுராக் காஷ்யப் கஞ்சா உபயோகிப்பதாக வெளியான வீடியோ உண்மையா?

அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

இது குறித்து ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒருவர் மும்பை காவல்துறை இதை விசாரிக்க வேண்டும் என்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    வீடியோ அழைப்பின்போது கஞ்சா பயன்படுத்தியதாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    இது குறித்து ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஒரு பயனாளர் அனுராக் செய்வதைப் பார்க்கும்போது,'கஞ்சா சுருட்டுவது போல்' உள்ளதால் மும்பை காவல்துறை இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு பதிலளித்துள்ள அனுராக் காஷ்யப், அந்த வீடியோவை மும்பை போலீசார் பார்க்கவேண்டும் என்றும் அது வெறும் புகையிலை தான் கஞ்சா அல்ல என்றும் கூறியுள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடத்தினால் “பக்தர்கள்” சிலருக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும் என்றும் அனுராக் காஷ்யப் பதிவிட்டுள்ளார்.


    Published by:Rizwan
    First published:

    Tags: Director Anurag Kashyap

    அடுத்த செய்தி