ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சாரல் காற்றே... அண்ணாத்த இரண்டாவது பாடல் வெளியீடு - வீடியோ

சாரல் காற்றே... அண்ணாத்த இரண்டாவது பாடல் வெளியீடு - வீடியோ

ரஜினிகாந்த் நடிகும் அண்ணாத்த திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

ரஜினிகாந்த் நடிகும் அண்ணாத்த திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

ரஜினிகாந்த் நடிகும் அண்ணாத்த திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

  • 1 minute read
  • Last Updated :

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். சாரல் காற்று என தொடங்கும் இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் , மீனா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது.

சினிமா செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: