Home /News /entertainment /

Kids Songs in Tamil: அம்மா இங்கே வா வா

Kids Songs in Tamil: அம்மா இங்கே வா வா

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

அம்மா இங்க வா வா என்னும் பாடல் , குழந்தை தன் அம்மாவை கொஞ்சி பாராட்டும் பாடலாகும். குழந்தை அம்மாவை கூப்பிட்டு, தனக்கு முத்தம் தருமாறு கேட்கிறது. பின் தன் அம்மாவின் நற்குணங்களை ஒன்றுக்கு பின் ஒன்று சொல்லி அம்மாவை நெகிழ வைக்கிறது. பாடல் வரிகள் மூலம் குழந்தை அம்மா மேல் வைத்திருக்கும் அன்பு வெளிப்படுகிறது.

 

 

இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி