'மாஸ்டர்' திரைப்படம் வெற்றிடைய அஜித் ரசிகர்கள் வாழ்த்து' - மதுரையில் கவனம் ஈர்த்த போஸ்டர்!

'மாஸ்டர்' திரைப்படம் வெற்றிடைய அஜித் ரசிகர்கள் வாழ்த்து' - மதுரையில் கவனம் ஈர்த்த போஸ்டர்!
அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்
  • Share this:
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என மதுரையில் அஜித் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த போஸ்டரில் நடிகர் விஜயை போன்று அவரது ரசிகர்களும் போட்டியாளரை நண்பனாக கருதினால் அழகாய் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், நண்பர் அஜித் போல உடை அணியலாம் என கோட் அணிந்து வந்ததாக கூறியிருந்தார்.


இந்நிலையில் மதுரை அஜித் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்து கூறி போஸ்டர் ஒட்டியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Also see...
First published: March 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading