முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஸ்ருதிஹாசன் வயிற்றில் சாக் பீஸால் எழுதிய காதலன் - வைரல் வீடியோ

ஸ்ருதிஹாசன் வயிற்றில் சாக் பீஸால் எழுதிய காதலன் - வைரல் வீடியோ

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

நடிகை ஸ்ருதி ஹாசன் வயிற்றில் அவரின் காதலன் சாக் பீஸால் எழுதியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Last Updated :

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா இப்படி அனைவருடனும் நடித்துள்ளார்.இவர் பின்னணி பாடகியாகவும் பல பாடல்கள் பாடியுள்ளார்.

தற்போது ஸ்ருதி ஹாசன் மும்பையில் தனது காதலுடன் வசித்து வருகிறார்.இவரின் காதலன் ஒரு டூடுல் கலைஞர்.சில நாட்களுக்கு முன்பு தனது காதலன் வரைந்த புகைப்படங்களுக்கு மத்தியில் நடிகை ஸ்ருதி ஹாசன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார்.

அதோடு இருவரும் ஒன்றாக சாப்பிடும் வீடியோ போன்றவற்றையும் பதிவிட்டிருந்தார்.

Photos : தல தோனியின் கெத்தான நியூ ஹேர் ஸ்டைல் - வைரல் புகைப்படங்கள்




 




View this post on Instagram





 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)



இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராமில், தனது வயிற்றில் காதலன் சாந்தனு எழுதி பழகிய வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் ‘ THUG LIFE' என்று சாக் பீஸால் எழுதப்பட்டுள்ளது.

Also Read : பிரம்மாண்டத்தின் உச்சத்தில் சன் டிவி யின் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி..

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Actress shruti Haasan