பிக்பாஸ் தர்ஷன் பிறந்த நாளுக்கு சனம் ஷெட்டி அனுப்பிய கிஃப்ட் என்ன தெரியுமா?
நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் பிறந்த நாளிற்காக பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.

தர்ஷன்
- News18
- Last Updated: September 16, 2019, 10:53 AM IST
பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவரது தோழி சனம் ஷெட்டி பரிசு ஒன்றை அனிப்பியுள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் அவர்களுக்கு நேற்று பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியின் போது நடிகர் கமல் ஹாசன் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
Also see... நடிகை சனம் ஷெட்டி க்யூட் கிளிக்ஸ்! பின்னர் இலங்கையில் இருந்து தர்ஷனின் குடும்பத்தினர் அவருக்காக பிறந்த நாள் வாழ்த்து கூறிய வீடியோ ஒன்றை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு ஒளிபரப்பியது.
Also see... பிக்பாஸ் தர்ஷனின் ஹேன்ட்சம் ஸ்டில்ஸ்!
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியில் பிக்பாஸ் வீட்டிற்குள் தர்ஷனின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவருக்கு கேக் ஒன்று அனுப்பப்பட்டது.
அந்த கேக்குடன் ஒரு பெரிய வாழ்த்து அட்டையும் தர்ஷனுக்காக அனுப்பப்பட்டிருந்தது. அந்த வாழ்த்து அட்டியில் தர்ஷனின் நண்பர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து எழுதியிருந்தனர்.
இந்த வாழ்த்து அட்டையை அனுப்பியது யார் என்று தர்ஷனிடம் ஷெரின் கேட்க இது சனம் அனுப்பியது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
பின்னர் சக போட்டியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய தர்ஷன் தனக்காக தோழி அனுப்பிய வாழ்த்து அட்டையை கேமிராவின் முன் காட்டி அவருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் தர்ஷனின் பிறந்த நாளிற்காக அவரது தோழி சனம் ஷெட்டி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்து வீடியோவும் வைரலாகி வருகின்றது.
Also see...
பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் அவர்களுக்கு நேற்று பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியின் போது நடிகர் கமல் ஹாசன் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
Also see... நடிகை சனம் ஷெட்டி க்யூட் கிளிக்ஸ்!