• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Samantha : சமூக வலைதளங்களில் திடீரென பெயரை மாற்றிய சமந்தா..

Samantha : சமூக வலைதளங்களில் திடீரென பெயரை மாற்றிய சமந்தா..

சமந்தா

சமந்தா

நடிகை சமந்தா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் திடீரென தனது பெயரை மாற்றியுள்ளார்.

  • Share this:
    நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் அதிகம் என்று கூறலாம்.இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதற்கு பின்பு தெலுங்கில் வெளியான ‘ஓ பேபி’ திரைப்படம் தமிழிலும் வெளியானது.

    தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

     



    இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கங்களின் பெயரை மாற்றியுள்ளார்.இதற்கு முன்பு சமந்தா அக்கினேனி ( samantha akkineni ) என்று இருந்தது.



    தற்போது அந்த இடத்தில் ( s ) என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், ஏன் பெயரை திடீரென மாற்றினார் என்ற குழுப்பத்தில் உள்ளனர்.

    மேலும் சமந்தா தெலுங்கிலும் ‘சகுந்தலம்’ என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: