• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான தெலுங்கு நடிகை ராஷ்மிகா!

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான தெலுங்கு நடிகை ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா

நடிக்க வந்த சில காலங்களிலே தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    விஜய் தேவாரகொண்டா நாயகனாக நடித்த கீதா கோவிந்தம் படத்தில் நடித்ததன் மூலமாக தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் ராஷ்மிகா மண்டானா.

    சமீபத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ராஷ்மிகா மண்டானா ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய் 63 படம் மூலம் தமிழில் ராஷ்மிகா மந்தனா அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ராஷ்மி மண்டானா.

    இந்நிலையில், ராஷ்மிகா தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நடிக்க வந்த சில காலங்களிலே தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: