• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 2020 ஆகியும் மரம் நடுவதில் பின்தங்கி உள்ளோம் - நடிகர் விவேக்

2020 ஆகியும் மரம் நடுவதில் பின்தங்கி உள்ளோம் - நடிகர் விவேக்

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

  • Last Updated :
  • Share this:
    குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் கல்லூரி திருவள்ளுவர் திருவிழா நிகழ்ச்சியில் நடிகர் விவேக் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

    குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் அவர்கள் யாரோடு தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சமூக வலைதளங்கள் குற்றச் சம்பவங்களில் தூண்டிவிடுகின்றன என தெரிவித்தார்.

    மேலும் மரங்களை அழிப்பது இயற்கைக்கு அளிக்கக் கூடிய பெரிய இழப்பு. மரங்களை வெட்டினால் அதற்குப் பதிலாக மற்றொரு இடங்களில் மரக்கன்றுகளை நடவேண்டும்

    டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுடைய இந்தியா வல்லரசு நாடாகும் என்ற கனவு 2020 ஆகியும் மரம் நடுவதில் பின்தங்கி உள்ளோம் என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: