ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தர்பார் படம் சிறப்பாக வந்துள்ளதாக ரஜினி பேட்டி!

தர்பார் படம் சிறப்பாக வந்துள்ளதாக ரஜினி பேட்டி!

நடிகர் ரஜினியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மும்பையில் நடைபெற்று வந்த தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தர்பார் படத்தின்படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றது. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வந்தது.

Also see... இளமை திரும்புதே... புரியாத புதிராச்சே... சிம்ரனின் கியூட் கிளிக்ஸ்!

மும்பையில் நடைபெற்று வந்த தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தர்பார் படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also see...

First published:

Tags: Actress Nayantara, AR Murugadoss, Darbar, Rajini Kanth