Home /News /entertainment /

"நாடு அலங்கோலமாக உள்ளது... அன்பு மட்டுமே வேண்டும்..." நடிகர் பார்த்திபன் கருத்து

"நாடு அலங்கோலமாக உள்ளது... அன்பு மட்டுமே வேண்டும்..." நடிகர் பார்த்திபன் கருத்து

நடிகர் - பார்த்திபன்

நடிகர் - பார்த்திபன்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நாடு வன்முறையோடு அலங்கோலமாக மாறி உள்ளது. இதை சமாளிக்க தேவையானது அன்பு மட்டுமே. அதனை வளர்த்து கொள்ள வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபன், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    ஆஸ்கர் விருதுக்கு தனது ஒத்த செருப்பு படத்தை அனுப்பாமல் டெல்லி பாய்ஸ் படத்தை மத்திய அரசு அனுப்பியது மிகவும் வேதனையாக இருந்ததாக இயக்குநர் பார்த்திபன் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், நமது நாடு அலங்கோலமாக உள்ளது எனவும், இதனை சமாளிப்பதற்கு அன்பு மட்டுமே தேவை என்றும் குறிப்பிட்டார். மேலும், தோல்வியைக் கண்டு மனம தளராமல் போராடினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Parthiban

    அடுத்த செய்தி