இந்த முறை முகமுடி இல்லாமல்... பாங்காக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ஜோடி

சரா அலி கான்

வருன் தவான் ஜோடியாக Coolie No. 1 என்ற படத்தில் நடித்து வருகிறார் சரா அலி கான்

 • News18
 • Last Updated :
 • Share this:
  பாலிவுட் நடிகை சரா அலி கான் தனது 24-வது பிறந்தநாளை பாங்காக்கில் கொண்டாடினார்.

  பாலிவுட் நடிகை சரா அலி காக் Coolie No. 1 என்ற படத்தில் வருன் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. நடிகை சரா அலிகானுக்கு நேற்று பிறந்தநாள். அவருடைய பிறந்தாளை கொண்டாட பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யான் பாங்காக் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

  சரா அலிகானுடன் கேக் வெட்டி கொண்டாடி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ‘ஹேப்பி பர்த்டே பிரின்சஸ் (Happy Birthday Princess). இந்த முறை முகமுடி இல்லாமல்’ என்று பதிவிட்டுள்ளார்.   
  View this post on Instagram
   

  Eid Mubarak 💫


  A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on


  புகைப்படத்தில் இந்த முறை முகமுடி இல்லாமல் என்ற வாசகத்தை பார்த்ததும் கார்த்திக் ஆர்யான் சில தினங்களுக்கு முன் பதிவிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் பகிரத் தொடங்கினர்.

  அந்த புகைப்படத்தில் கார்த்திக் ஆர்யான் முகமுடி அணிந்த படி சரா அலிகானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுருந்தார்.   
  View this post on Instagram
   

  Eid Mubarak 💫


  A post shared by KARTIK AARYAN (@kartikaaryan) on


  வருன் தவானுடன் நடித்து வரும் Coolie No. 1 படத்திற்கு பிறகு கார்த்தி ஆர்யானுடன் ஜோடி சேர உள்ளார் சரா அலி கான்.

  Also watch

  Published by:Prabhu Venkat
  First published: