உங்களுக்கு வாக்களித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும்!
மக்களின் வெற்றி ☺️
BB ய வெறுத்த புதிய மக்களை BB பார்க்க வைத்த பெருமையும் உங்களுக்கே!#AariArujunan#BiggBossTamil4#BiggBoss4Tamil pic.twitter.com/ooWy0QKqye
— தண் இயல் (@endrum_tamizh) January 17, 2021
சிறு புன்னகையால் உலகை வெல்வாய்!
அன்பினால் மனதை கொள்ளை கொள்கிறாய்!
மனிதனை மதிக்கும் மணம்
பழகுவதில் குழந்தை குணம்
பேசுவதில் அன்பின் வனம்
என்றென்றும் எங்கள் மக்கள் நாயகன் அண்ணன் @Aariarujunan அவர்களுக்கு #BigBoss4Tamil வெற்றிபெற்றதுகு மனமார்ந்த வாழ்த்துகள்♥️💐
— 𝐋𝐎𝐕𝐄𝐋𝐘 𝐒𝐀𝐃𝐄𝐄𝐒𝐇..♥️ (@lovelysadeesh97) January 17, 2021
— Chellappan Annamalai (@chellappan_str) January 17, 2021
ஆரி தம்பி.. நான் Canada'வில் வாழும் தமிழச்சி. என்னுடைய.. பலருடைய முகம் உங்களுக்கு தெரியாது. உங்களோடு100+ நாட்கள் பயணித்தோம். உங்களொடு அழுது.. சிரித்து. உன் வெற்றி என் வெற்றியை போல் மனதின் ஆழத்தில் உணர்கிறேன். இது உங்கள் நேர்மைக்கு கிடைத்த பரிசு. வாழ்க பல்லாண்டு. 💥💥💥💥
— Sherline Olof (@sherlineolof) January 17, 2021
#AariArujunan @Aariarujunan anna epavum happy a irunga bigboss season is best Season Athula ninga mattum than na ❤️ pic.twitter.com/9sCVlPFOG6
— 💥Ⓣⓗⓐⓛⓐ🔥Ⓑⓐⓛⓐ 🗡 (@bala751998) January 17, 2021
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Aari Arjunan, Bigg Boss Tamil 4