• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மோடியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

மோடியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான்

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஏற்றுக்கொண்டுள்ளார்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, பாடகர் லதா மங்கேஸ்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்தார்.



இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான். நிச்சயம் செய்வோம் என்றும் அழைப்புக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: