90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் யுவன் மெலடி பாடல்கள் ஒரு லிஸ்ட்

யுவன் ஷங்கர் ராஜா. கடந்த தசாப்தத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த இசைப் பொக்கிஷம். 'சிரிக்கின்ற போதிலும், அழுகின்ற போதிலும், வழித்துணை போல வரும் இசை' என யுவனின் இசையைக் கொண்டாடுகிறது தமிழ்ச் சமூகம். இசைஞானி இளையராஜாவின் மகன் என்பதைக் கடந்து, தனக்கென தனியாக அடையாளம் அமைத்துக் கொண்டவர்.

  • Share this:
    சரத்குமார், ஊர்வசி நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமானர். அப்போது அவருக்கு 18 வயது. அப்போது தொடங்கிய அவரது இசைப் பயணம் இன்று வரை தொடர்கிறது. செல்வராகவன் - யுவன்சங்கர் ராஜா கூட்டணி, யுவன்சங்கர் ராஜா - ராம் கூட்டணி, யுவன்சங்கர் ராஜா - வெங்கட் பிரபு கூட்டணிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்துவருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்கள் குறித்த தொகுப்பைப் பார்க்கலாம்.    Published by:Vinothini Aandisamy
    First published: