’எதிராளி கலகலத்துப் போகணும்! இது நம்ம ஆட்டம்!’ - ‘சார்பட்டா பரம்பரை’ ட்விட்டர் விமர்சனம்!

சார்பட்டா பரம்பரை

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிங்கில் களமிறங்கியிருக்கும் ரஞ்சித், நாக் அவுட் பன்ச் கொடுத்து வெற்றி வாகை சூடி இருக்கிறார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நேற்று இரவு அமேசான் பிரைமில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிடப்பட்ட விமர்சனங்கள் ஒரு தொகுப்பு.

  பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஓடிடி-யில் வெளிவந்துள்ளது சார்பட்டா பரம்பரை திரைப்படம்.


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழகத்தின் வட சென்னையில் 1970-களில் பிரபலமாக இருந்த இரண்டு குத்துச்சண்டை அணிகளுக்கு இடையிலான பகையை மையப்படுத்திய கதையில் சாமானியனின் எழுச்சியை பேசியிருக்கிறார் பா. ரஞ்சித்..

  இந்தப்படம் குற்த்து ட்விட்டரில் வெளியான விமர்சனங்கள்,  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: