Home /News /entertainment /

Kids Songs in Tamil: அ ஆ இ ஈ உயிர் எழுத்துக்கள் பாடல்

Kids Songs in Tamil: அ ஆ இ ஈ உயிர் எழுத்துக்கள் பாடல்

Youtube Video

Tamil Rhymes for Children Collection | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வண்ணம் அனிமேஷனுடன் தமிழ் ரைம்ஸ்களின் தொகுப்பு.

அழகு தமிழின் உயிர் எழுத்துக்கள் அ முதல் ஒள பற்றின பாடல் தான் இந்த அ , ஆ , இ , ஈ பாடல். குட்டி குழந்தை கையில் தமிழ் புத்தகத்தை எடுத்து கொண்டு தன் அக்காவிடம் சென்று சொல்லி கொடுக்க சொல்லும். அக்காவும் தன் குட்டி தம்பிக்கு உயிர் எழுத்துக்களை சொல்லி கொடுத்து இருவரும் பாடி மகிழ்வர்.



இது போன்ற குழந்தை பாடல்களுக்கு இணைந்திருங்கள்
Published by:Elakiya J
First published:

Tags: Kids Videos

அடுத்த செய்தி