Home /News /entertainment /

10 கதாநாயகர்களை இணைத்த இளையராஜா!

10 கதாநாயகர்களை இணைத்த இளையராஜா!

இளையராஜா

இளையராஜா

"இளையராஜா 75" என்ற டீசரை ஒரே நேரத்தில் விஷால், கார்த்திக், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு உள்ளிட்ட 10 கதாநாயகர்கள் வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற உள்ள "இளையராஜா 75" நிகழ்ச்சிக்காக 10 கதாநாயகர்கள் ஒரே நேரத்தில் இணைந்துள்ளனர்.

அடுத்த மாதம் 2, 3 ஆகிய தேதிகளில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான டிக்கெட் அண்மையில் ஆன்லைன் மூலம் தொடங்கி பரபரப்பாக விற்பனையாகி வருகிறது.

கல்லூரியில் மாணவர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய இளையராஜ


இந்த நிலையில், விழாவையொட்டி, "இளையராஜா 75" என்ற டீசர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விஷால், கார்த்திக், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விஷ்ணு உள்ளிட்ட 10 கதாநாயகர்கள் ஒரே நேரத்தில் வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

விஷால் ட்விட்டர் 



இளையராஜா 75 என்ற டீசர்



Also see...

Published by:Vaijayanthi S
First published:

Tags: Ilayaraja, Ilayaraja 75th birthday

அடுத்த செய்தி