கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
sugarcane breeding institute coimbatore recruitment 2021 : கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க 08.11.2021ம் தேதி நேர்காணல் நடைபெறுகின்றது.
கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் (Sugarcane Breeding Research Institute) என்பது தமிழ்நாட்டின், கோயமுத்தூரில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1912 இல் நிறுவப்பட்டது மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்துடன் இணைக்கப்பட்டது. இது கரும்பு உற்பத்தியை பெருக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும்விதமாக நிறுவப்பட்டது. மேலும் நாட்டின் ஒரே கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் இது ஆகும். இங்கு தற்போது காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனத்தில் Young Professional பணி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
Sugarcane Breeding Institute
வேலையின் பெயர்
Young Professional
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
01 காலிப்பணி இடங்கள்
நேர்காணல் நடைபெறும் நாள்
08.11.2021
வயது விவரம்
குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
தேர்வு செய்யப்படும் முறை
Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி
பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம்
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.