ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பெண்களுக்கு வேலைவாய்ப்பு... சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் பணி!

பெண்களுக்கு வேலைவாய்ப்பு... சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் பணி!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

TN job alert : தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் பெண் வழக்கறிஞருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக அரசின் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின்  கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெண் வழக்கு ஆலோசகர் பணிக்கான காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதிகளைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

  பணியின் விவரங்கள் :

  பணியின் பெயர்வழக்கு ஆலோசகர்
  காலிப்பணியிடங்கள்3
  சம்பளம்ரூ.15,000/-
  கல்வித்தகுதிஇளங்கலை சட்டப்படிப்பு/சமூகப்பணி/ சமூகவியல் / சமூக அறிவியல் / உளவியல் ஆகிய பிரிவில் பட்டப்படிப்பு

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிக்குத் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Also Read : ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ள பெண் வழக்கறிஞர்கள் கள்ளக்குறிச்சி அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலிருந்து விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://kallakurichi.nic.in/notice_category/recruitment/

  விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.11.2022 மாலை 05.45 மணி வரை.

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs