Home /News /employment /

வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... மாதம் ரூ. 31,852 சம்பளம்

வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... மாதம் ரூ. 31,852 சம்பளம்

வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனம்

வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனம்

Western Coalfields Limited Recruitment 2021 : வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மைனிங் சித்தார் மற்றும் சர்வேயர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2021

மேலும் படிக்கவும் ...
    மேற்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் (Western Coalfields Limited (WCL) 1975ல் நிறுவப்பட்ட இந்நிறுவனம், இந்திய அரசின் நிலக்கரித் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மகா நவரத்தின மதிப்பு பெற்ற நிறுவனமான கோல் இந்தியாவின் எட்டு துணை நிறுவனங்களில் ஒன்றாகும்.இந்நிறுவனம் மகாராட்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டம், யவத்மாள் மாவட்டம் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் பேதுல் மாவட்டம் மற்றும் சிந்த்வாரா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கங்களைக் கொண்டுள்ளது.

    மேற்கு இந்தியாவின் மின் உற்பத்தி நிலையங்கள், சிமெண்ட் ஆலைகள், இரும்பாலைகள், உரத் தொழிற்சாலைகள், வேதியல் தொழிற்சாலைகள் மற்றும் அனல் மின் நிறுவனங்களுக்கு தேவையான நிலக்கரியை இந்நிறுவனம் வழங்குகிறது.

    வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மைனிங் சித்தார் மற்றும் சர்வேயர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம்வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனம்
    வேலையின் பெயர்

    Mining Sirdar in T & S Grade-C

    Surveyor(Mining) in T & S Grade-B
    சம்பளம்மாதம் ரூ. 34,391
    விளம்பர எண்WCL/IR/MP/RECTT./2021-22/1060
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை















    வேலையின் பெயர்காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
    Mining Sirdar in T & S Grade-C167காலியிடங்கள்
    Surveyor(Mining) in T & S Grade-B44 காலியிடங்கள்

    வயது விவரம்11.10.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
    கல்வித்தகுதிமைனிங் சர்தார் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது மைனிங் மற்றும் மைன் சர்வேயிங் பிரிவில் டிப்ளமோ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம்மாதம் ரூ. 31,852
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி11.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி20.11.2021
    இணையதள முகவரி htt://westerncoal.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    http://www.westerncoal.in/sites/default/files/userfiles/miningsirdar-surveyor-2021.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி