• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Recruitment 2021 : வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

Recruitment 2021 : வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2021

  • Share this:
    வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன் அடையலாம்.















































    நிறுவனம் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம்
    பணி Deputy Chief Mechanical Engineer, Chief Medical Officer, Executive Engineer, Secretary & Senior Deputy Chief Medical Officer
    காலிப்பணியிடங்கள் 10


     

    தேர்வு செய்யப்படும் முறை
    மெரிட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
    வயது 35-50


     

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி


    Deputy Chief Mechanical Engineer - 24/03/2021

    Chief Medical Officer- 15/04/2021

    Executive Engineer - 15/04/2020

    Secretary - 17/04/2021

    Deputy Chief Medical Officer 26/04/2021

     
    விண்ணப்பிக்க கடைசி தேதி

    Deputy Chief Mechanical Engineer - 10/05/2021

    Chief Medical Officer- 03/06/2021

    Executive Engineer - 01/06/2021

    Secretary - 07/06/2021

    Deputy Chief Medical Officer 11/06/2021
    கல்வி தகுதி Degree/ MBBS / Engineering
    விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் வழியே விண்ணப்பிக்க வேண்டும்
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Secretary, V.O. Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin – 628 004, Tamil Nadu.


     

    சம்பள விவரம்
    அதிகாரபூர்வ பக்கத்தை அணுகவும்

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.vocport.gov.in/applications.aspx

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: