• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்பு - ₹80,000 சம்பளம்

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்பு - ₹80,000 சம்பளம்

வ. உ. சிதம்பரனார் துறைமுகம்  வேலை

வ. உ. சிதம்பரனார் துறைமுகம் வேலை

VOC Port Trust Recruitment 2021 : தூத்துக்குடி துறைமுகத்தில் (V.O.Chidambaram Port Trust) காலியாக உள்ள Chief Engineer Officer பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.12.2021. தேர்வு செய்யப்படும் நபர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.

  • Share this:
    தூத்துக்குடி துறைமுகத்தில் (V.O.Chidambaram Port Trust) காலியாக உள்ள Chief Engineer Officer பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.தேர்வு செய்யப்படும் நபர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் VOC Port Trust
    வேலையின் பெயர் Chief Engineer Officer
    விளம்பர எண் MEE/21/9/19/PS/D.3700
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 01 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சமாக 50 வயது
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்
    கல்வித்தகுதி MEO Class - II with 6 months experience or MEO Class - III (NCV Class
    - CEO) Certificate of Competency issued by DGS/MMD, Government of India.
    b) Candidate must have minimum six months experience onboard vessel.
    Candidates having experience as CEO onboard tug will be preferred.
    சம்பள விவரம் ரூ.80,000
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 18.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03.12.2021
    விண்ணப்ப முறை விண்ணப்பங்கள் (Offline)
    இணையதள முகவரி www.vocport.gov.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Ad-CEO%20posting.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: