தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் அப்ரெண்டிஸ் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடம் : மெக்கானிக் - 7 , எலக்ட்ரீசியன் - 3 , வெல்டர் - 2 , பிட்டர் - 1 , சிஸ்டம் அட்மின் - 1 என மொத்தம் 14 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : பணிக்குத் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம் : மாதம் ரூ. 7350
தேர்ச்சி முறை : கல்வி மதிப்பெண் , சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை : இணையத்தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2021
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief Mechanical Engineer, V.O.Chidambaranar Port Trust, Tuticorin – 628004
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.