விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

விசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட்

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காலியாக உள்ள Data EntryOperator பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 03.04.2021

 • Share this:
  விசாகப்பட்டினம் துறைமுகத்தில் காலியாக உள்ள 8 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை காண கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கவும். வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 03.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அன்றே விண்ணப்பிக்க கடைசி நாள்.

   

  நிறுவனம்
  விசாகப்பட்டினம் போர்ட் டிரஸ்ட் (Visakhapatnam Port Trust)
  பணி Data EntryOperator
  காலிப்பணியிடங்கள் 8
  பணியிடம்  விசாகப்பட்டினம், ஆந்திரா
  தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு, நேர்காணல்
  வயது 35


   

  விண்ணப்பிக்க கடைசி தேதி
  03.04.2021
  கல்வி தகுதி B.Sc. Computer Science / Bachelor of Computers தேர்ச்சி


   

  விண்ணப்ப கட்டணம்
  இல்லை
  முகவரி

  Office of JOINT DIRECTOR, Room No.48, 4th floor, Administrative Office

  Building (AOB), Phone: (0891) 2873200 / 2873447
  சம்பள விவரம் ரூ. 20,000

  அதிகாரபூர்வ வலைத்தளம் https://vizagport.com/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1jyQXQQDiWdLV7rGo7FzD_PCp0sour8uH/view
  Published by:Sankaravadivoo G
  First published: