முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை.. தேர்வு இல்லை..

ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை.. தேர்வு இல்லை..

திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய நிறுவனம்

திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய நிறுவனம்

திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய நிறுவனத்தில் ஆவின் பால் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

திருப்பூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய நிறுவனத்தில் ஆவின் பால் பிரிவில் கால்நடை ஆலோசகர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விவரங்கள் இதோ.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்Veterinary Consultant
காலிப்பணியிடம் 8
கல்விB.V.SC & A.H with computer Knowledge
சம்பளம்ரூ. 43,000/-
இடம்திருப்பூர்

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதார்கள் நேரில் நேர்காணலுக்குச் செல்ல வேண்டும். நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Also Read : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

நேர்காணல் நடைபெறும் இடம் :

Tirupur District Co-operative Milk producers Union Limited,

Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam road, Tirupur - 641 605.

நேர்காணல் நடைபெறும் நாள் : 14.12.2022 காலை 11 மணி. நேர்காணலுக்குச் செல்லும் போது தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்லவும்.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Aavin, Jobs