ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.45 ஆயிரம் சம்பளம் : வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் வேலைவாய்ப்பு

ரூ.45 ஆயிரம் சம்பளம் : வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் வேலைவாய்ப்பு

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா

TN job alert : அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
கால்நடை உதவி மருத்துவர்145ரூ.45,000

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 60% மதிப்பெண்களுடன் B.V.Sc., & Animal Husbandry பட்டப்படிப்பு 3 ஆண்டுகள் அனுபவம்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடத்திற்குத் தகுதியானவர்களை விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைப்பர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.aazp.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : விண்ணப்பம்

மின்னஞ்சல் முகவரி : directoraazp1@gamil.com

Also Read : அரசு மருத்துவமனையில் டிப்ளமோ/டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளன

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.01.2023 மாலை 5 மணி வரை.

ஆன்லைன் நேர்காணல் நாள் : 13.01.2023 காலை 10.30 மணி.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Employment, Jobs