கால்நடை அறிவியல் பல்கலையில் பேராசிரியர் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்

job

Employment |

 • Share this:
  கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர் பணி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  உதவி பேராசிரியர் பணி வேலைவாய்ப்பு விவரங்கள்:  பணி உதவி பேராசிரியர்
  மொத்த காலிப்பணியிடங்கள் 49
  கல்வித் தகுதி ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்


   

  விண்ணப்பிக்க கடைசி தேதி
  06.08.2020
  விண்ணப்பிக்கும் முறை :

   விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  The Registrar,
  Tamil Nadu Veterinary and Animal Sciences University,
  Madhavaram Milk Colony,
  Chennai-51

   

  மேலும் தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பத்தை பெற :  http://www.tanuvas.ac.in/recruitment_ap_2020.html

  அதிகாரபூர்வ இணையதள பக்கம் : www.tanuvas.ac.in

  ALSO READ : நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பு - தகுதி உள்ளிட்ட விபரங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: