வெஜ்...நான் வெஜ் சமைக்க தெரிந்தவரா நீங்கள்... தமிழக அரசில் வேலை இருக்கு - விண்ணப்பிக்க ரெடியா?

வெஜ்...நான் வெஜ் சமைக்க தெரிந்தவரா நீங்கள்... தமிழக அரசில் வேலை இருக்கு - விண்ணப்பிக்க ரெடியா?
தமிழக அரசு
  • News18
  • Last Updated: September 15, 2019, 5:54 PM IST
  • Share this:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை : சமையலர்( ஆண்)

காலியிடங்கள்: 13


வேலை: சமையலர் (பெண்)

காலியிடங்கள் : 19

சம்பளம் : மாதம் ரூ.15,700வயது வரம்பு : 01.07.2019 தேதியின் படி 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 27.9.2019

Watch Also: நடராஜர் கோயிலா? நட்சத்திர விடுதியா?

First published: September 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading