ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா..? மத்திய அரசில் இருக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள்..

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா..? மத்திய அரசில் இருக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள்..

பெல்காம் கண்டோன்மென்ட் போர்டு

பெல்காம் கண்டோன்மென்ட் போர்டு

OFFICE OF THE CANTONMENT BOARD BELGAUM RECRUITMENT : பாதுகாப்பு அமைச்சகத்திற்குக் கீழ் செயல்படும் பெல்காம் கண்டோன்மென்ட் போர்டில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கீழ் செயல்படும் பெல்காம் கண்டோன்மெண்ட் போர்டில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு பணிகளுக்குக்காண வேலைவாய்ப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்கல்விசம்பளம்
Sanitary Inspector110 வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோரூ.30,350-58,250/-
Assistant Sanitary Inspector110 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது 3 இல் இருந்து 2 வருட அனுபவம்ரூ.23,500-47,650/-
Mali210 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் படிப்புரூ.17,000-28,950/-
Chowkidar210 ஆம் வகுப்பு தேர்ச்சிரூ.17,000-28,950/-
Safaiwala810 ஆம் வகுப்பு தேர்ச்சிரூ.17,000-28,950/-
Watchman210 ஆம் வகுப்பு தேர்ச்சிரூ.17,000-28,950/-
Mazdoor(Waddar Cooly)210 ஆம் வகுப்பு தேர்ச்சிரூ.17,000-28,950/-
Midwife1டிப்ளமோ மற்றும் பதிவு செய்திருக்க வேண்டும்ரூ.17,000-28,950/-
High School Assistant Teacher1ஹிந்தி மொழியுடன் கூடிய கலை பட்டம் மற்றும் B.Edரூ.33,450-62,600/-
Carpenter110 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சான்றிதழ் படிப்புரூ.18,600-32,600/-
Junior Engineer1சிவில் இன்ஜீனியரிங் பிரிவில் டிப்ளமோரூ.33,450-62,600/-

வயது வரம்பு :

அனைத்து காலிப்பணியிடங்களுக்கும் குறைந்தது 21 வயதில் இருந்து 30 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : மத்திய அரசின் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://belgaum.cantt.gov.in/recruitment என்ற இணையத்தளத்தில் அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://belgaum.cantt.gov.in/recruitment/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

Chief Executive Officer, Cantonment Board, BC No.41, Khanapur Road, Camp,Belagavi-590001

முக்கிய நாட்கள்:

நிகழ்வுகள்தேதி
Junior Engineer பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்02.12.2022.
Assistant Sanitary Inspector,Mali, Chowkidar, Safaiwala, Watchman, Mazdoor(Waddar Cooly) பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்08.12.2022.
Midwife, Mazdoor (Waddar Cooly)OBC பணிகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்14.12.2022
Sanitary Inspector பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்19.12.2022.
High School Assistant Teacher,Carpenter பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்21.12.2022.

மேலும் விவரங்களுகு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs