மத்திய அரசின் ராஷ்ட்ரிய ரசாயனம் மற்றும் உர நிறுவனத்தில் (Rashtriya Chemicals and Fertilizers Limited ) Technician trainee, Operator trainee, X-Ray Technician போன்ற பணிகளுக்கு உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பயிற்சி காலம் 1 வருடத்திற்குப் பின்பு சம்பளம் உயர்வு அளிக்கப்படும்.
பணியின் விவரங்கள் :
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Operator(Chemical)Trainee | 181 | ரூ.22,000-60,000 |
Technician(Mechanical)Trainee | 38 | ரூ.22,000-60,000 |
Technician(Electrical)Trainee | 16 | ரூ.22,000-60,000 |
Technician(Instrumentation) Trainee | 12 | ரூ.22,000-60,000 |
X-Ray Technician | 1 | ரூ.22,000-60,000 |
வயது வரம்பு:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 34 ஆக உள்ளது. மேலும் வயது தளர்வுகளும் உண்டு.
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Operator(Chemical)Trainee | B.Sc.(Chemistry) அல்லது ChemicalEngineering/Technology டிப்ளமோ |
Technician(Mechanical)Trainee | Mechanical/Allied branchesof Mechanical (Engineering/Technology) டிப்ளமோ |
Technician(Electrical)Trainee | Electrical/Allied branchesof Electrical (Engineering/Technology) டிப்ளமோ |
Technician(Instrumentation) Trainee | B.Sc.(Physics) அல்லது டிப்ளமோ |
X-Ray Technician | X-Ray/Radiography (Medical) இரண்டு வருட டிப்ளமோ |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை ஆன்லைன் தேர்வு மற்று திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Also Read : ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் சென்னையில் அரசு வேலை : CUMTA அறிவிப்பு
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் https://www.rcfltd.com/ என்ற இணையத்தளத்தில் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://ibpsonline.ibps.in/rcfdec22/
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 16.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.