சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைத்துறை கீழ் செயல்படும் இந்தியன் அகாடமி ஓஃப் ஐவே இன்ஜீனிர்ஸ் என்ற பொறியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் அகாடமியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது |
Assistant Manager(Admin) | 1 | அதிகபட்சம் 35 வயது |
Assistant Manager(Finance/Account) | 1 | அதிகபட்சம் 35 வயது |
Assistant Manager(IT) | 1 | அதிகபட்சம் 35 வயது |
சம்பளம் :
இப்பணிகளுக்கு நிலை 8 அடிப்படையில் ரூ.9,300-34,800/- வரை + ரூ.4,800/-
கல்வித்தகுதி:
பதவி | தகுதி |
Assistant Manager(Admin) | Assistant Manager பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Assistant Manager(Finance/Account) | Finance/Account பணிக்கு Commerce பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Assistant Manager(IT) | IT பணிக்கு Computer Science பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குத் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் http://www.iahe.org.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : http://www.iahe.org.in/
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Director, IAHE, A-5 , Sector-62 Noida 201301.
விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள் : 07.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.