மத்திய அரசின் தென்னை மேம்பாட்டு வாரியம் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தில் கீழ் செயல்படுகிறது. இந்த வாரியத்தில் தகுதிக்கேற்ற பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிகளில் முழு விவரங்கள் பின் வருமாறு:-
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் | வயது |
Deputy Director(Development) | 5 | ரூ.67,700-2,08,700/- | 40 |
Deputy Director(Marketing) | 1 | ரூ.67,700-2,08,700/- | 40 |
Assistant Director(Development) | 1 | ரூ.56,100–1,77,500/- | 35 |
Assistant Director(Foreign Trade) | 1 | ரூ.56,100–1,77,500/- | 35 |
Assistant Director(Marketing) | 1 | ரூ.56,100–1,77,500/- | 35 |
Statistical Officer | 1 | ரூ.44,900-1,42,400/- | 30 |
Development Officer | 10 | ரூ.44,900-1,42,400/- | 30 |
Development Officer(Technology) | 2 | ரூ.44,900-1,42,400/- | 30 |
Development Officer(Training) | 1 | ரூ.44,900-1,42,400/- | 30 |
Market PromotionOfficer | 1 | ரூ.44,900-1,42,400/- | 30 |
Mass Media Officer | 1 | ரூ.44,900-1,42,400/- | 30 |
Statistical Investigator | 2 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Sub Editor | 2 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Chemist | 1 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Stenographer Grade II | 3 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Auditor | 1 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Programmer | 1 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Food Technologist | 1 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Microbiologist | 1 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Content Writer-cum Journalist | 1 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Library and Information Assistant | 1 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Technical Assistant | 5 | ரூ.35,400-1,12,400/- | 30 |
Field Officer | 9 | ரூ.25,500-81,100/- | 37 |
Junior Stenographer | 7 | ரூ. 25,500-81,100/- | 37 |
Hindi Typist | 1 | ரூ..19,900-63,200/- | 37 |
Lower Division Clerk | 14 | ரூ.19,900-63,200/- | 37 |
Lab Assistant | 2 | ரூ.19,900-63,200/- | 37 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Deputy Director(Development) | Horticulture/Agriculture/Plant Sciences ஏதேனும் ஒற்றில் முதுகலைப் பட்டம் மற்றும் 5 -7 வருட அனுபவம். |
Deputy Director(Marketing) | Business Administration முதுகலைப் பட்டம் அல்லது Agriculture/ Horticulture-வுடன் MarketingManagement முதுகலை டிப்ளமோ. 7 வருட அனுபவம் |
Assistant Director(Development) | Horticulture/Agriculture/Plant Sciences ஏதேனும் ஒற்றில் முதுகலைப் பட்டம் மற்றும் 3 வருட அனுபவம். |
Assistant Director(Foreign Trade) | உலக வர்த்தகத்துடன் சேர்த்த Business Administration முதுகலைப் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம் |
Assistant Director(Marketing) | Business Administration முதுகலைப் பட்டம் அல்லது Agriculture/ Horticulture-வுடன் MarketingManagement முதுகலை டிப்ளமோ மற்றும் 5 வருட அனுபவம் |
Statistical Officer | Statistics / Agricultural Statistics முதுகலைப் பட்டம் மற்றும் 5 வருட அனுபவம் |
Development Officer | Agriculture / Horticulture இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் |
Development Officer(Technology) | Food Processing / Food Technology பாடத்தில் B. Tech அல்லது நிகரான முதுகலைப் பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் |
Development Officer(Training) | Agriculture / Horticulture இளங்கலை பட்டம் அல்லது Agricultural Engineering / Food Processing Engineering B. Tech தேர்ச்சி மற்றும் 2 வருட அனுபவம் |
Market PromotionOfficer | Business Administration முதுகலைப் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ மற்றும் 2 வருட அனுபவம் |
Mass Media Officer | Journalism முதுகலைப் பட்டம் அல்லது Journalism/Mass Communication/Public Relations பாடத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் 5 வருட அனுபவம் |
Statistical Investigator | Agricultural Statistics / Statistics முதுகலைப் பட்டம் |
Sub Editor | Agriculture / Horticulture இளங்கலை பட்டம் மற்றும் Journalism/Mass Communication/Public Relations பாடத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் 2 வருட அனுபவம். |
Chemist | Chemistry முதுகலைப் பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் |
Stenographer Grade II | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு சான்றிதழ் |
Auditor | Commerce முதுகலைப் பட்டம் அல்லது CA தேர்ச்சி மற்றும் 5 வருட அனுபவம் |
Programmer | Computer Engineering/ Electronics and Communication/Information Technology இளங்கலை பட்டம் அல்லது Computer Applications முதுகலைப் பட்டம். |
Food Technologist | Food Technology / Food and Nutrition இளங்கலை பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் |
Microbiologist | Microbiology முதுகலைப் பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் |
Content Writer-cum Journalist | Journalism முதுகலைப் பட்டம் அல்லது Journalism/Mass Communication/Public Relations பாடத்தில் முதுகலை டிப்ளமோ மற்றும் 2 வருட அனுபவம் |
Library and Information Assistant | Library and Information Science இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் |
Technical Assistant | Business Administration முதுகலைப் பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ மற்றும் 2 வருட அனுபவம் |
Field Officer | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Agriculture / Horticulture சான்றிதழ் அல்லது டிப்ளமோ |
Junior Stenographer | ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் மற்றும் Stenographer திறன் |
Hindi Typist | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு |
Lower Division Clerk | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு |
Lab Assistant | அறிவியல் பாடத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Lab Technician சான்றிதழ் |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பங்களில் வருகைக்கு ஏற்ற தேர்வு செய்யும் அமையும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் இடம்பெறும். விண்ணப்பங்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அவற்றில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசின் இந்த பணிகளுக்கு https://coconutboard.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.300/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://coconutboard.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 26.12.2022.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, Coconut, Jobs