ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

UPSC அறிவித்த தேர்வில்லாத வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

UPSC அறிவித்த தேர்வில்லாத வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

central govt job alert : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு செய்தியை அறிவித்துள்ளது. இப்பணிக்குத் தேர்வு கிடையாது. அதே போல் இவை மத்திய அரசின் நிரந்தர வேலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காலிப்பணியிடங்கள் உள்பட முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்காலிப்பணியிடம்பணியிடம்வயதுசம்பளம்
  Senior AgriculturalEngineer7Ministry of Agriculture and Farmers Welfare40 வயது வரைநிலை- 11 - 7th CPC
  Agricultural Engineer1Ministry of Agriculture and Farmers Welfare33 வயது வரைநிலை- 07 - 7th CPC
  Assistant Director (Corporate Law)13Ministry of CorporateAffairs30 வயது வரைநிலை- 08 - 7th CPC
  Assistant Chemist1Ministry of Jal Shakti30 வயது வரைநிலை- 08 - 7th CPC
  AssistantHydrogeologist17Ministry of Jal Shakti30 வயது வரைநிலை 08 - 7th CPC
  Junior Time Scale(JTS)29Ministry of Labour & Employment35 வயது வரைநிலை 10 - 7th CPC
  Assistant Chemist6Ministry of Mines30 வயது வரைநிலை 08 - 7th CPC
  Assistant Geologist9Ministry of Mines30 வயது வரைநிலை 08 - 7th CPC
  Assistant Geophysicist1Ministry of Mines30 வயது வரைநிலை 08 - 7th CPC
  Assistant Chemist14Ministry of Mines30 வயது வரைநிலை 08 - 7th CPC
  Lecturer(EducationTechnology/Computer Education)1Dr. S. Radhakrishnan District Institute ofEducation and Training (DIET), Andaman & Nicobar35 வயது வரைநிலை 10 - 7th CPC
  Lecturer (English)1Dr. S. Radhakrishnan District Institute ofEducation and Training (DIET), Andaman & Nicobar38 வயது வரைநிலை 10 - 7th CPC
  Lecturer (Hindi)1Dr. S. Radhakrishnan District Institute ofEducation and Training (DIET), Andaman & Nicobar35 வயது வரைநிலை 10 - 7th CPC
  Lecturer (Humanities)1Dr. S. Radhakrishnan District Institute ofEducation and Training (DIET), Andaman & Nicobar35 வயது வரைநிலை 10 - 7th CPC
  Lecturer (Mathematics)1Dr. S. Radhakrishnan District Institute ofEducation and Training (DIET), Andaman & Nicobar35 வயது வரைநிலை 10 - 7th CPC
  Lecturer (Philosophy)1Dr. S. Radhakrishnan District Institute ofEducation and Training (DIET), Andaman & Nicobar38 வயது வரைநிலை 10 - 7th CPC
  Lecturer (Science)1Dr. S. Radhakrishnan District Institute ofEducation and Training (DIET), Andaman & Nicobar35 வயது வரைநிலை 10 - 7th CPC
  Lecturer (Sociology)1Dr. S. Radhakrishnan District Institute ofEducation and Training (DIET), Andaman & Nicobar35 வயது வரைநிலை 10 - 7th CPC
  Lecturer (Psychology)1Dr. S. Radhakrishnan District Institute ofEducation and Training (DIET), Andaman & Nicobar35 வயது வரைநிலை 10 - 7th CPC

  பணிக்கான கல்வித்தகுதி:

  இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் பணிக்களுக்கான தேவையான கல்வி பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை :

  இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். விண்ணப்பங்களில் குறிப்பிடும் முழு விவரங்கள் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : தமிழக அரசு துறையில் பணிபுரிய மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு.. இன்டென்ஷிப் அறிவித்த சிஎம்பிடி..

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 01.12.2022.

  மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Jobs, UPSC