மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ருசா குழுவில் உள்ள ஆய்வுக்கூட நிபுணர், எலெக்டிரிஷன் மற்றும் புரோகிராமர் பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் | பணிக்காலம் |
Cell Culture Analyst / Lab Technician | 1 | ரூ.20,000 | 6+6 மாதம் |
Ancient DNA Lab operator/electrician | 1 | ரூ.20,000 | 2 வருடம் |
Programmer | 1 | ரூ.40,000 | 1 வருடம் |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Cell Culture Analyst / Lab Technician | Biotechnology / Zoology / Genetics / Genomics / Biomedical Sciences / Biochemistry / Microbiology பாடங்களில் பொறியியல்/அறிவியல்/கலை பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
Ancient DNA Lab operator/electrician | ஐடிஐ அல்லது எலெக்டிரிக்கல் பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் |
Programmer | Computer Applications / Computer science / IT /Computational Biology / Bioinformatics பாடங்கள் பொறியியல் / அறிவியல்/கலை பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுய விவரங்கள், கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் போன்றவற்றுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைய லிங்கில் விண்ணப்பிக்க வேண்டும்.
Cell Culture Analyst / Lab Technician பணிக்கு - விண்ணப்பம்
Lab operator/electrician பணிக்கு - விண்ணப்பம்
Programmer பணிக்கு - விண்ணப்பம்
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.01.2023.
முகவரி:
Prof.G.Kumaresan
Project coordinator & Head, Dept. of Genetics, School of Biological Sciences
Madurai Kamaraj University, Madurai – 625 021; kumaresan@mkuniversity.ac.in
இதர விவரங்களுக்கு https://mkuniversity.ac.in/ என்ற இணையத்தளத்தைக் காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs, University