ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

12ம் வகுப்பு போதும்... தமிழக கடலோர காவல்படையில் வேலை - முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்!

12ம் வகுப்பு போதும்... தமிழக கடலோர காவல்படையில் வேலை - முழு விவரங்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்!

இந்திய கடலோர காவல்படை

இந்திய கடலோர காவல்படை

Indian Coastal Guard: இந்திய கடலோர காவல்படை தமிழக பிரிவில் சென்னையில் வேலை..10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி போதுமானது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  இந்திய கடலோர காவல்படை தமிழக பிரிவில் MT ஃபிட்டர், மெஷினிஸ்ட் மற்றும் பிற காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  இந்திய கடலோர காவல்படை பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்இடங்கள்
  Store Keeper Grade II4
  Civilian Motor Transport Driver2
  Electrical Fitter/ Electrician1
  Machinist(Skilled)1
  Turner/Mech Turner(Skilled)1
  Carpenter(Skilled)1
  MT Fitter/Mechanic1
  Multi Tasking Staff(Motor Transport Cleaner)1
  Multi Tasking Staff(Peon)5
  Multi Tasking Staff(Sweeper)1
  Multi Tasking Staff(Packer)1
  Ship Fitter1
  Internal Combustion Engine2
  Sheet Metal Worker(Semi skilled)1
  Electrical Fitter(Semi skilled)1
  Welder (Semi Skilled)2
  மொத்தம்26

  வயது வரம்பு:

  விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

  கல்வி தகுதி:

  • Store Keeper Grade II – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • Civilian Motor Transport Driver – 10வது தேர்ச்சி/சரியான ஓட்டுநர் உரிமம்
  • Electrical Fitter/Machinist/Turner/Carpenter/MT Fitter/Ship Fitter/ICE Fitter/Sheet Metal Worker/Electrical Fitter/Welder – 10வது தேர்ச்சி /ITI
  • Multi Tasking Staff – 10வது தேர்ச்சி

  தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  விண்ணப்பதார்களில் பணிக்கு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு எழுத்து முறையில் தேர்வி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : மத்திய அரசின் ONGC நிறுவனத்தில் வேலை..ரூ.2,40,000 வரை சம்பளம் - தேர்வு கிடையாது.

  விண்ணப்பிக்கும் முறை:

  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து சாதாரண தபால் மூலம் மட்டும் அனுப்ப வேண்டும்.

  மேலும் தகவல்கள்/அறிவிப்பு/ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய: https://indiancoastguard.gov.in/

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தபால் முகவரி:

  The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai – 600 009

  விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள்: 29.11.2022.

  Published by:Janvi
  First published:

  Tags: Central Government Jobs, Chennai