முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..

சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021..

சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன்

சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன்

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷனில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் Executive (Marketing) காலியிடங்களுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NAPS வேலைவாய்ப்பு 2021 :

Executive (Marketing) பணியிடங்களுக்கு என மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CPCL கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.9,000 முதல் அதிகபட்சம் ரூ.10,000 வரை ஊதியம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இணையத்தளம் முகவரி:

https://apprenticeshipindia.org/

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60485ca4f6f9d73742160711

.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Chennai, Job, Petrol