ரூ. 65,000 சம்பளம்.. உச்ச நீதிமன்றத்தில் காலிப்பணியிட அறிவிப்பு - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..

ரூ. 65,000 சம்பளம்.. உச்ச நீதிமன்றத்தில் காலிப்பணியிட அறிவிப்பு - கடைசி தேதி & கல்வித்தகுதி தெரிந்துகொள்ளுங்கள்..

உச்ச நீதிமன்றம்

இந்திய உச்ச நீதிமன்றத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் கீழ் காணும் விவரங்களின் படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.02.2021.

  • Share this:
    உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Law Clerk-Cum-Research Assistant பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைவாய்ப்பு விவரங்கள்



























































    நிறுவனம் இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India)
    வேலை மத்திய அரசு வேலை
    பணியின் பெயர் Law Clerk-Cum-Research Assistant
    காலிப்பணியிடங்கள் 01


     

    விளம்பர எண்
    F.21 (LC)/2021-SC (RC)
    பணியிடம் இந்தியா
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு


     

    வயது
    18-27
    கல்வி தகுதி சட்டத்துறையில் இளநிலை பட்டம்
    சம்பள விவரம் Rs.65,000 per month.
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    விண்ணப்ப கட்டணம் ரூ.200 ஆன்லைனில் செலுத்த வேண்டும்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 01.02.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் : https://main.sci.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண : https://jobapply.in/supremecourt2021feb/Adv-Eng.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: