2,340 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு... எப்படி விண்ணப்பிக்கலாம்?

செப்டம்பர் 4-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்

2,340 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு... எப்படி விண்ணப்பிக்கலாம்?
காலிப் பணியிடங்கள்
  • News18
  • Last Updated: August 28, 2019, 9:14 AM IST
  • Share this:
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதுஅதிகபட்சமாக ஆங்கில பாடத்திற்கு 309 காலிப்பணியிடங்களும், தமிழ் பாடத்திற்கு 232 காலிப்பணியிடங்களும், கணிதம் 192 காலி பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.

செப்டம்பர் 4-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள்
NET, SLET, SET உள்ளிட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் வாயிலாக M.phil, phd பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை

ரூ. 87,700 முதல் ரூ.1,82, 400 வரை ஊதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.Also watch

First published: August 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading