Home /News /employment /

மத்திய தொலைதொடர்பு துறையில் வேலைவாய்ப்பு - சம்பள விபரம் & விண்ணப்பிக்க கடைசிநாள் உள்ளிட்ட விபரங்கள்

மத்திய தொலைதொடர்பு துறையில் வேலைவாய்ப்பு - சம்பள விபரம் & விண்ணப்பிக்க கடைசிநாள் உள்ளிட்ட விபரங்கள்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மொத்தமாக 464 காலி பணியிடங்கள் உள்ளது; தகுதியானவர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    மத்திய தகவல் தொலைதொடர்பு துறையின் கீழ் இயங்கும் Broadcast Engineering Consultants India Ltd-ல் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தமாக 464 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.





























     

    அமைப்பின் பெயர்
    தொலைதொடர்பு துறை


     

    மொத்த காலி பணியிடங்கள்
    464 காலி பணியிடங்கள்
    விண்ணப்பிக்க கடைசி நாள்ஜூன் 15 - ம் தேதி


     

    கல்வி தகுதி


    8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

    தொலைதொடர்பு துறை சம்பந்தமான துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருத்தல்
    சம்பள விவரம்Rs.16,341/- per month
    விண்ணப்பிக்கும் முறைதபால் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கான அப்ளிகேஷன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

    கல்வி தகுதி, ஆதார் கார்டு , பான் கார்டு, புகைப்படங்கள் , இதற்கு முன்னர் வேலை செய்த அனுபவ சான்று, முதலியவற்றை இணைத்து  அனுப்ப வேண்டும்.

    அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.becil.com/vacancies

    மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள லிங்கை க்ளிக் செய்யவும்: https://drive.google.com/file/d/1GtBCcqu-qgwDR59o5nXL7IXm1tiAOHi-/view

    வேலைக்கு விண்ணப்பிக்க https://drive.google.com/file/d/1GrMSFGWODTe4OHwqPQSI1wPkrHpojm73/view

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job vacancies

    அடுத்த செய்தி