Job Alert : ரூ.80,000/- சம்பளம்... VOC துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

VOC துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு

வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் வெளியாகியுள்ள Senior Deputy Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி.

  • Share this:
    வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் Senior Deputy Medical Officer பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் VOC Port Trust
    பணியின் பெயர் Senior Deputy Medical Officer


     

    காலிப்பணியிடங்கள்
    01
    தேர்வு செய்யப்படும் முறை மதிப்பெண் (மெரிட்) மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்


     

    வயது
    அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2021
    கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS + PG அல்லது MBBS + PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


     

    சம்பள விவரம்
    குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை வழங்கப்பட உள்ளது.
    விண்ணப்ப கட்டணம் No Fee
    விண்ணப்பிக்கும் முறை ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
    முகவரி Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628004.

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.vocport.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Sr.Dy.CMO.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: