• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை - 10 , 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை - 10 , 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை

10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • Share this:
    வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகம் காலியாக உள்ள Apprenticeship Training பணிக்கு 14 காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் Chief Mechanical Engineer, V.O.Chidambaranar Port Trust, Tuticorin – 628 004 என்ற முகவரியில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் : 

     



















































    நிறுவனம் V.O. Chidambaranar Port Trust Jobs 2021
    வேலையின் பெயர் Apprenticeship Training


     

    காலிப்பணி இடங்கள்
    14
    பணியிடம் தூத்துக்குடி, தமிழ்நாடு
    தேர்ந்தெடுக்கும் முறை Merit List & Document Verification
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 01.10.2021
    கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    அதிகார பூர்வ இணைய தளம் https://www.vocport.gov.in/
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Chief Mechanical Engineer, V.O.Chidambaranar Port Trust, Tuticorin – 628 004.
    விண்ணப்ப கட்டணம் No fees

    வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள காலியிடங்கள் : 



































    பணியின் பெயர் காலியிடங்கள்
    Mechanic(Diesel) 02
    Electrician 03
    Mechanic (Motor Vehicle) 04
    Fitter 01
    Welder 01
    Draughtsman(Mechanical) 02
    PASSA (Programming and System Administration Assistant) 01

    வ.உ.சிதம்பரனார் துறைமுக வேலைக்கான சம்பள விவரம் : 



































    பணியின் பெயர் காலியிடங்கள்
    Mechanic(Diesel) ரூ. 6,700/- 2 வது ஆண்டுக்கு ரூ. 7,550/-
    Electrician ரூ. 7,350/ -
    Mechanic (Motor Vehicle) ரூ. 7,350/ -
    Fitter ரூ. 7,350/ -
    Welder ரூ. 6,500/ -
    Draughtsman(Mechanical) ரூ. 7,350/ -
    PASSA (Programming and System Administration Assistant) ரூ. 7,350/ -

    வ.உ.சிதம்பரனார் துறைமுக வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    https://www.vocport.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
    Careers என்பதை Click செய்யவும்.
    அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்
    அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
    எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்
    அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்
    உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் .
    விண்ணப்பதாரர்கள் அஞ்சல் (Offline) மூலம் கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்கவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Create%20a%20searchable%20grayscale%20PDF%20file_1_20210914124155470.PDF இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: